• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி..!samugammedia

Sharmi / Jul 6th 2023, 11:44 am
image

Advertisement

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்றையதினம்(06) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

மக்கள் வங்கியில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 297.8 ரூபாவிலிருந்து, 300.23 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 315.41 ரூபாவிலிருந்து 317.99 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாவிலிருந்து, 297.68 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியானது மாற்றமின்றி 315 ரூபாவாக உள்ளது.

சம்பத் வங்கியில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாவிலிருந்து, 298.35 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 313 ரூபாவிலிருந்து, 315 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி.samugammedia இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்றையதினம்(06) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது வீழ்ச்சியை சந்தித்துள்ளது.மக்கள் வங்கியில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 297.8 ரூபாவிலிருந்து, 300.23 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 315.41 ரூபாவிலிருந்து 317.99 ரூபாவாக அதிகரித்துள்ளது.கொமர்ஷல் வங்கியில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாவிலிருந்து, 297.68 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியானது மாற்றமின்றி 315 ரூபாவாக உள்ளது.சம்பத் வங்கியில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாவிலிருந்து, 298.35 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 313 ரூபாவிலிருந்து, 315 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement