• Jul 27 2024

பேரூந்தில் மூன்று பெண்களின் மிக மோசமான செயல் - சீ.சீ.ரி.வி கெமராவில் கிடைத்த ஆதாரம்! samugammedia

Tamil nila / Nov 30th 2023, 10:58 pm
image

Advertisement

பேருந்து ஒன்றில் பெண் ஒருவரின்  தங்க சங்கிலியை திருடும் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் இந்த குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



குறித்த பெண் திக்வெல்ல பிரதேசத்தில்  பேருந்தில் ஏறியுள்ள நிலையில், அதே பேருந்தில் கந்தர பிரதேசத்தில் வைத்து மூன்று பெண்கள் ஏறியுள்ளனர்.

தங்க சங்கிலியை பறிகொடுத்த பெண் கூறுகையில், குறித்த மூவரே இந்த திருட்டை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தார்.

இந்த நகையை திருடும் காட்சி பேருந்தின் சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




பேரூந்தில் மூன்று பெண்களின் மிக மோசமான செயல் - சீ.சீ.ரி.வி கெமராவில் கிடைத்த ஆதாரம் samugammedia பேருந்து ஒன்றில் பெண் ஒருவரின்  தங்க சங்கிலியை திருடும் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் இந்த குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த பெண் திக்வெல்ல பிரதேசத்தில்  பேருந்தில் ஏறியுள்ள நிலையில், அதே பேருந்தில் கந்தர பிரதேசத்தில் வைத்து மூன்று பெண்கள் ஏறியுள்ளனர்.தங்க சங்கிலியை பறிகொடுத்த பெண் கூறுகையில், குறித்த மூவரே இந்த திருட்டை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தார்.இந்த நகையை திருடும் காட்சி பேருந்தின் சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement