• Apr 27 2024

சிறுவர்களுக்கான இதய குழாய் சிகிச்சைப் பிரிவுக்கு வைத்தியர்கள் இல்லை! நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து! samugammedia

Chithra / Aug 18th 2023, 1:05 pm
image

Advertisement

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான இதய குழாய் சிகிச்சைப் பிரிவுக்கு விசேட வைத்தியர் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு பரிசோதனைகளுக்காக இடமாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நேரத்தில் இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளாததால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சிறுவர் இருதய குழாய் சிகிச்சை பிரிவில் இருந்த இரு வைத்தியர்களில் ஒருவர் நாட்டை விட்டு வெளிநாடு சென்றுள்ள நிலையில் மற்றைய வைத்தியர் தற்போது பயிற்சிக்காக சென்றுள்ளார் என கூறியுள்ளார்.  


சிறுவர்களுக்கான இதய குழாய் சிகிச்சைப் பிரிவுக்கு வைத்தியர்கள் இல்லை நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து samugammedia காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான இதய குழாய் சிகிச்சைப் பிரிவுக்கு விசேட வைத்தியர் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு பரிசோதனைகளுக்காக இடமாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நேரத்தில் இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளாததால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.இது தொடர்பில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சிறுவர் இருதய குழாய் சிகிச்சை பிரிவில் இருந்த இரு வைத்தியர்களில் ஒருவர் நாட்டை விட்டு வெளிநாடு சென்றுள்ள நிலையில் மற்றைய வைத்தியர் தற்போது பயிற்சிக்காக சென்றுள்ளார் என கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement