• Oct 02 2024

இலங்கையில் அஸ்தியை வைத்து உற்பத்தி செய்யப்படும் நகைகளுக்கு அதிக கேள்வி! samugammedia

Chithra / Jul 4th 2023, 10:38 am
image

Advertisement

இறந்தவர்களின் அஸ்தியை வைத்து இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் நகைகள் மூலம் வருடாந்தம் சுமார் பதினைந்து இலட்சம் டொலர் அந்நியச் செலாவணியை இலங்கை முதலீட்டுச் சபை பெற்றுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இப்போதும் ஆர்.கே.எஸ். அஷ்மாவாஷே ஆபரண வடிவமைப்புகள் ஏற்றுமதி ஏஜென்சி மூலம் செய்யப்படுகின்றன தயாரிப்புகளுக்கு அதிக தேவை உருவாகியுள்ளது.

இலங்கையில் இன்னும் இவ்வகை நகைகளை அணிவதில் விருப்பம் உள்ளவர்கள் இல்லை, ஆனால் ஐரோப்பா, ஜேர்மனி, மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் இந்த நகைகளுக்கு பெரும் கேள்வி ஏற்பட்டுள்ளது.

குறித்த பொருட்களை தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை முதலீட்டுச் சபை ஏற்கனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அஸ்தியை வைத்து உற்பத்தி செய்யப்படும் நகைகளுக்கு அதிக கேள்வி samugammedia இறந்தவர்களின் அஸ்தியை வைத்து இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் நகைகள் மூலம் வருடாந்தம் சுமார் பதினைந்து இலட்சம் டொலர் அந்நியச் செலாவணியை இலங்கை முதலீட்டுச் சபை பெற்றுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.இலங்கையில் இப்போதும் ஆர்.கே.எஸ். அஷ்மாவாஷே ஆபரண வடிவமைப்புகள் ஏற்றுமதி ஏஜென்சி மூலம் செய்யப்படுகின்றன தயாரிப்புகளுக்கு அதிக தேவை உருவாகியுள்ளது.இலங்கையில் இன்னும் இவ்வகை நகைகளை அணிவதில் விருப்பம் உள்ளவர்கள் இல்லை, ஆனால் ஐரோப்பா, ஜேர்மனி, மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் இந்த நகைகளுக்கு பெரும் கேள்வி ஏற்பட்டுள்ளது.குறித்த பொருட்களை தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை முதலீட்டுச் சபை ஏற்கனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement