• May 19 2024

வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றமில்லை - வர்ணகுலசிங்கம் தெரிவிப்பு...!samugammedia

Anaath / Oct 25th 2023, 6:19 pm
image

Advertisement

வடபகுதி வலயங்கள் அனைத்தும் வர்த்தக வலயங்களாக மாற்றப்பட்டு வருவதாகவும் கடல் அட்டைப்பண்னைகள் வட பகுதியில் இருந்து முழுவதும் அகற்றப்பட வேண்டும் என முன்னால் கடற்தொழிலின் சமாசனங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார் 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

வடபகுதி மீனவர்களின் நிலையை தற்போது பார்க்கின்றபோது டக்ளஸ் அவர்கள் திட்டமிட்டு வடபகுதி மீனவர்களை அழிவுப் பகுதிக்கு கொண்டு செல்கின்றார் என்றும் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் செயற்பாடாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் யாழில் நீரேரிகளில் அட்டைப்பண்ணைகளை விதைத்து மீனில்லாது செய்து விட்டார் என்றும் அடுத்து டக்ளஸ் நந்திக்கடல் மற்றும் சுண்டிக்குளம் செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் இவ்வாறான நிலையில் தென்னிலங்கையில் ஏன் டக்ளஸ்சால் கடல்அட்டைப்பண்னைகளை அமைக்க முடியாது என கேள்வியெழுப்பியுள்ளார்.

இவருடைய இந்த செயற்பாடானது வடபகுதி மீனவர்களை அழிக்கும் செயற்பாடு நன்னீர் மீன்பிடி திட்டம் ஒன்றை இறால் பண்னையில் வைத்தால் கடல்நீர் குளம் என்பனவை மாசடைந்து நன்னீர் இல்லாது போய்விடும் வடபகுதியில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதே அவரின் நோக்கம் என்றும் தமிழ் இன ஒழிப்பை டக்ளஸ் செய்து வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார் 

மேலும் நந்திக்கடலில் மற்றும் சுண்டிக்குளத்தில் உள்ள மக்கள் அனைவரும் இறாலையும் செம்பாலை நண்டினையும் நம்பியுள்ளார்கள் அங்கும் நாஸ்தியடிக்க முயற்சிக்கின்றார்கள் அதற்கு நாரா நிறுவனம் நெக்டா நிறுவனமும் துணைபோகின்றது என தெரிவித்துள்ளார் 

மேலும் அரசியல் வாதிகள் கூறுவதைக்கேட்டே ஏடிக்கள் செயற்படுகின்றார்கள் என்றும் அதனைக்கேட்டே நீரியல்வள திணைக்களங்கள் செயற்பட்டு வருகின்றது இன்று சீனாவில் இருந்து எதற்கு மீன் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்றும் உள்;ர் தோழர் சுருக்குவலை யாழ் மாவட்ட கடல்நீரேரி  தீவகம் போன்ற இடங்களில் மீன் விளையக்கூடியது என்றும் இதனை கடற்தொழில் அமைச்சர் அழித்துவருகின்றார் என குற்றஞ்சாட்டியுள்ளார்

மேலும் இது திட்டமிட்ட செயல் என்றும் கடல் அட்டைப்பண்ணைகள் வடபகுதியில் இருந்து முழுவதும் அகற்றப்பட வேண்டும் என்றும் தற்போது வடபகுதி வலயங்கள் அனைத்தும் வர்த்தக வலயங்களாக மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்

வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றமில்லை - வர்ணகுலசிங்கம் தெரிவிப்பு.samugammedia வடபகுதி வலயங்கள் அனைத்தும் வர்த்தக வலயங்களாக மாற்றப்பட்டு வருவதாகவும் கடல் அட்டைப்பண்னைகள் வட பகுதியில் இருந்து முழுவதும் அகற்றப்பட வேண்டும் என முன்னால் கடற்தொழிலின் சமாசனங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில், வடபகுதி மீனவர்களின் நிலையை தற்போது பார்க்கின்றபோது டக்ளஸ் அவர்கள் திட்டமிட்டு வடபகுதி மீனவர்களை அழிவுப் பகுதிக்கு கொண்டு செல்கின்றார் என்றும் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் செயற்பாடாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்மேலும் யாழில் நீரேரிகளில் அட்டைப்பண்ணைகளை விதைத்து மீனில்லாது செய்து விட்டார் என்றும் அடுத்து டக்ளஸ் நந்திக்கடல் மற்றும் சுண்டிக்குளம் செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் இவ்வாறான நிலையில் தென்னிலங்கையில் ஏன் டக்ளஸ்சால் கடல்அட்டைப்பண்னைகளை அமைக்க முடியாது என கேள்வியெழுப்பியுள்ளார்.இவருடைய இந்த செயற்பாடானது வடபகுதி மீனவர்களை அழிக்கும் செயற்பாடு நன்னீர் மீன்பிடி திட்டம் ஒன்றை இறால் பண்னையில் வைத்தால் கடல்நீர் குளம் என்பனவை மாசடைந்து நன்னீர் இல்லாது போய்விடும் வடபகுதியில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதே அவரின் நோக்கம் என்றும் தமிழ் இன ஒழிப்பை டக்ளஸ் செய்து வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார் மேலும் நந்திக்கடலில் மற்றும் சுண்டிக்குளத்தில் உள்ள மக்கள் அனைவரும் இறாலையும் செம்பாலை நண்டினையும் நம்பியுள்ளார்கள் அங்கும் நாஸ்தியடிக்க முயற்சிக்கின்றார்கள் அதற்கு நாரா நிறுவனம் நெக்டா நிறுவனமும் துணைபோகின்றது என தெரிவித்துள்ளார் மேலும் அரசியல் வாதிகள் கூறுவதைக்கேட்டே ஏடிக்கள் செயற்படுகின்றார்கள் என்றும் அதனைக்கேட்டே நீரியல்வள திணைக்களங்கள் செயற்பட்டு வருகின்றது இன்று சீனாவில் இருந்து எதற்கு மீன் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்றும் உள்;ர் தோழர் சுருக்குவலை யாழ் மாவட்ட கடல்நீரேரி  தீவகம் போன்ற இடங்களில் மீன் விளையக்கூடியது என்றும் இதனை கடற்தொழில் அமைச்சர் அழித்துவருகின்றார் என குற்றஞ்சாட்டியுள்ளார்மேலும் இது திட்டமிட்ட செயல் என்றும் கடல் அட்டைப்பண்ணைகள் வடபகுதியில் இருந்து முழுவதும் அகற்றப்பட வேண்டும் என்றும் தற்போது வடபகுதி வலயங்கள் அனைத்தும் வர்த்தக வலயங்களாக மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement