• May 07 2024

நெதர்லாந்து அணிக்கு 400 ஓட்டங்கள் இலக்கு - களத்தை அதிரவிட்ட மெக்ஸ்வெல்! samugammedia

Tamil nila / Oct 25th 2023, 6:42 pm
image

Advertisement

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (25) அவுஸ்திரேலிய மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றன. இதன்போது அதிவேக துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணியின் கிளென் மெக்ஸ்வெல் அணிக்காக 106 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தமை சிறப்பம்சமாகும்.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 399 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 44 பந்து வீச்சுகளில் 106 ஓட்டங்களை கிளென் மெக்ஸ்வெல் பெற்றதுடன் டேவிட் வார்னர் 104 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்மித் 71 ஓட்டங்களையும் மார்னஸ் லாபுசாக்னே 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதன்படி, நெதர்லாந்து அணிக்கு 400 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


நெதர்லாந்து அணிக்கு 400 ஓட்டங்கள் இலக்கு - களத்தை அதிரவிட்ட மெக்ஸ்வெல் samugammedia உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (25) அவுஸ்திரேலிய மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றன. இதன்போது அதிவேக துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணியின் கிளென் மெக்ஸ்வெல் அணிக்காக 106 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தமை சிறப்பம்சமாகும்.குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 399 ஓட்டங்களை பெற்றுள்ளது.துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 44 பந்து வீச்சுகளில் 106 ஓட்டங்களை கிளென் மெக்ஸ்வெல் பெற்றதுடன் டேவிட் வார்னர் 104 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்மித் 71 ஓட்டங்களையும் மார்னஸ் லாபுசாக்னே 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.இதன்படி, நெதர்லாந்து அணிக்கு 400 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement