• Aug 23 2026

முப்பதாண்டு பாரம்பரியம் - கனடாவில் கோலாகலமாகும் புங்குடுதீவு பெருவிழா!

Chithra / Aug 23rd 2026, 4:13 pm
image


கனடாவில் இயங்கி வரும் ‘புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா’ (Pungudutivu Old Students’ Association - Canada) அமைப்பின் 30வது ஆண்டு நிறைவு ஒன்றுகூடல் மற்றும் கோலாகல விளையாட்டுப் போட்டி வரும் ஆகஸ்ட் 29, 2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.


இவ்விழா Scarborough-வில் அமைந்துள்ள Morningside Park மைதானத்தில் (380 Morningside Ave E, Scarborough, ON M1E 3G3) காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை மிகக் கோலாகலமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


முப்பதாண்டு கால பாரம்பரியத்தைக் கொண்ட இக்கூட்டத்தில், புங்குடுதீவு பழைய மாணவர்கள், 

உறவினர்கள் மற்றும் நலவிரும்பிகள் அனைவரும் குடும்ப சமேதராகக் கலந்துகொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளில் சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.

முப்பதாண்டு பாரம்பரியம் - கனடாவில் கோலாகலமாகும் புங்குடுதீவு பெருவிழா கனடாவில் இயங்கி வரும் ‘புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா’ (Pungudutivu Old Students’ Association - Canada) அமைப்பின் 30வது ஆண்டு நிறைவு ஒன்றுகூடல் மற்றும் கோலாகல விளையாட்டுப் போட்டி வரும் ஆகஸ்ட் 29, 2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.இவ்விழா Scarborough-வில் அமைந்துள்ள Morningside Park மைதானத்தில் (380 Morningside Ave E, Scarborough, ON M1E 3G3) காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை மிகக் கோலாகலமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.முப்பதாண்டு கால பாரம்பரியத்தைக் கொண்ட இக்கூட்டத்தில், புங்குடுதீவு பழைய மாணவர்கள், உறவினர்கள் மற்றும் நலவிரும்பிகள் அனைவரும் குடும்ப சமேதராகக் கலந்துகொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளில் சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement