• May 19 2024

லாஸ்லியா இது.. திடீரென இப்படி இறங்கீட்டீங்க.. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Chithra / Dec 12th 2022, 7:08 am
image

Advertisement

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சக போட்டியாளரான கவின் மீது காதல் வயப்பட்ட லாஸ்லியா, அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு அவரை பிரேக் அப் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகை லாஸ்லியாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமின்றி அவருக்கான ரசிகர் வட்டம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.


லாஸ்லியா பாஸ்லேடி கெட்டப்பில் எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் தற்போது வைரலாகி வருகின்றது.


லாஸ்லியா இது. திடீரென இப்படி இறங்கீட்டீங்க. வெளியான லேட்டஸ்ட் கிளிக்ஸ் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சக போட்டியாளரான கவின் மீது காதல் வயப்பட்ட லாஸ்லியா, அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு அவரை பிரேக் அப் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகை லாஸ்லியாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமின்றி அவருக்கான ரசிகர் வட்டம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.லாஸ்லியா பாஸ்லேடி கெட்டப்பில் எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement