• May 02 2024

2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு தொடர் இதுதான்!கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

crownson / Dec 27th 2022, 10:49 am
image

Advertisement

2022 உலகம் முழுவதும் நடைபெற்ற விளையாட்டு தொடர்களில் அதிக ரசிகர்களால் கூகுளில் தேடப்பட்ட விளையாட்டு தொடர்களை கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு தொடரில் IPL முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தொடக்க நிகழ்ச்சியை 22 தசம் 9 கோடி பேர் தொலைக்காட்சியில் பார்த்து உள்ளனர். 

கட்டார் நாட்டில் வெகு சிறப்பாக கால்பந்தாட்ட தொடர் நடந்து முடிந்துள்ளது.

கூகுளில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு தொடரில் இது 2ஆம் இடத்தை பிடிததுள்ளது 2022 FIFA.   

ஆசிய அளவில் நடத்தப்பட்ட ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடர்கள் ஆண்கள் பிரிவில் இலங்கையும் பெண்கள் பிரிவில் இந்தியாவையும் சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த போட்டி கூகுளில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. 

 8ஆவது ICC  T20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 16ம் திதி தொடங்கி நவம்பர் 23 ஆம் திதி வரை நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வென்று இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றியது.     

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் ஜூலை 28 – ஆகஸ்ட் 8-ல் நடைபெற்றது.

178 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தை பிடித்தது.

இந்தியாவுக்கு 61 பதக்கங்கள் கிடைத்தன.

இந்தியன் சூப்பர் லீக் இந்தியாவில் கால்பந்தாட்ட அணிகளுக்கு இடையே நடைபெற்ற தொடர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு தொடர்களில் 6 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

2014ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 8 ஆவது சீசன் அக்டோபரில் தொடங்கி டிசம்பர் 17ஆம் திதி வரை நடந்தது.

நியூசிலாந்தில் மார்ச் மற்றும் ஏப்ரலில் நடந்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.

ஜனவரி 17 ல் தொடங்கி 30 ஆம் திதி வரை நடைபெற்றது.

ஒற்றையர் ஆண்கள் பிரிவில் ரபேல் நடாலும்இ பெண்கள் பிரிவில் ஆஷ்லெக் பார்ட்டியும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் தொடர்இ கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு தொடரில் 10ஆவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு தொடர் இதுதான்கொண்டாட்டத்தில் ரசிகர்கள் 2022 உலகம் முழுவதும் நடைபெற்ற விளையாட்டு தொடர்களில் அதிக ரசிகர்களால் கூகுளில் தேடப்பட்ட விளையாட்டு தொடர்களை கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு தொடரில் IPL முதலிடத்தைப் பிடித்துள்ளது.தொடக்க நிகழ்ச்சியை 22 தசம் 9 கோடி பேர் தொலைக்காட்சியில் பார்த்து உள்ளனர். கட்டார் நாட்டில் வெகு சிறப்பாக கால்பந்தாட்ட தொடர் நடந்து முடிந்துள்ளது. கூகுளில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு தொடரில் இது 2ஆம் இடத்தை பிடிததுள்ளது 2022 FIFA.   ஆசிய அளவில் நடத்தப்பட்ட ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடர்கள் ஆண்கள் பிரிவில் இலங்கையும் பெண்கள் பிரிவில் இந்தியாவையும் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டி கூகுளில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.  8ஆவது ICC  T20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 16ம் திகதி தொடங்கி நவம்பர் 23 ஆம் திகதி வரை நடைபெற்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வென்று இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றியது.     இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் ஜூலை 28 – ஆகஸ்ட் 8-ல் நடைபெற்றது. 178 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தை பிடித்தது. இந்தியாவுக்கு 61 பதக்கங்கள் கிடைத்தன.இந்தியன் சூப்பர் லீக் இந்தியாவில் கால்பந்தாட்ட அணிகளுக்கு இடையே நடைபெற்ற தொடர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு தொடர்களில் 6 ஆம் இடத்தை பிடித்துள்ளது. 2014ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 8 ஆவது சீசன் அக்டோபரில் தொடங்கி டிசம்பர் 17ஆம் திகதி வரை நடந்தது.நியூசிலாந்தில் மார்ச் மற்றும் ஏப்ரலில் நடந்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.ஜனவரி 17 ல் தொடங்கி 30 ஆம் திகதி வரை நடைபெற்றது. ஒற்றையர் ஆண்கள் பிரிவில் ரபேல் நடாலும்இ பெண்கள் பிரிவில் ஆஷ்லெக் பார்ட்டியும் சாம்பியன் பட்டம் வென்றனர்.கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் தொடர்இ கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு தொடரில் 10ஆவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement