• May 22 2024

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி..! விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் samugammedia

Chithra / Nov 28th 2023, 1:52 pm
image

Advertisement

 

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது இன்று (28) சற்று உயர்ந்துள்ளது.

இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று உயர்ந்தே காணப்படுகின்றது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின்  விலை 661,898 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்க கிராம்  23,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண்   186,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம்   21,410 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண்  171,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,440 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 163,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி. விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் samugammedia  உலக சந்தையில் தங்கத்தின் விலையானது இன்று (28) சற்று உயர்ந்துள்ளது.இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று உயர்ந்தே காணப்படுகின்றது.நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின்  விலை 661,898 ரூபாவாக பதிவாகியுள்ளது.இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்க கிராம்  23,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேவேளை 24 கரட் தங்கப் பவுண்   186,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்க கிராம்   21,410 ரூபாவாக பதிவாகியுள்ளது.22 கரட் தங்கப் பவுண்  171,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,440 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 163,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement