நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ ஊவா, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.
அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 50 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை. நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ ஊவா, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும். அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 50 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.