• Apr 20 2024

கோடிக்கணக்கில் உயர்ந்த திருப்பதி ஏழு மலையான் கோவில் உண்டியல் வருமானம்! SamugamMedia

Chithra / Mar 23rd 2023, 3:40 pm
image

Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை திருப்பதி தேவஸ்தானம் தயாரித்து தாக்கல் செய்துள்ளது.


கொரோனாவுக்கு பின்னர்  உண்டியலின்  வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளதுடன் கொரோனாவுக்கு முன்னர்  உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியாக இருந்ததுடன் தற்போது உண்டியல் வருமானம் ரூ.1,500 கோடி வரை உயர்ந்துள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


தமிழகத்தில் உளுந்தூர்பேட்டையில் காணிக்கையாளர்களின் காணிக்கையில் ரூ.4.70 கோடியில் வெங்கடாசலபதி கோவில் கட்ட முடிவு செய்துள்ளதாகவும் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.


கோடிக்கணக்கில் உயர்ந்த திருப்பதி ஏழு மலையான் கோவில் உண்டியல் வருமானம் SamugamMedia திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை திருப்பதி தேவஸ்தானம் தயாரித்து தாக்கல் செய்துள்ளது.கொரோனாவுக்கு பின்னர்  உண்டியலின்  வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளதுடன் கொரோனாவுக்கு முன்னர்  உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியாக இருந்ததுடன் தற்போது உண்டியல் வருமானம் ரூ.1,500 கோடி வரை உயர்ந்துள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உளுந்தூர்பேட்டையில் காணிக்கையாளர்களின் காணிக்கையில் ரூ.4.70 கோடியில் வெங்கடாசலபதி கோவில் கட்ட முடிவு செய்துள்ளதாகவும் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement