• May 19 2024

சீதா எளிய அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜையில் ஈடுபட்ட திருப்பதி ஆலய முக்கியஸ்தர்கள்..! samugammedia

Chithra / Jun 25th 2023, 1:16 pm
image

Advertisement

வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா - சீதா எளிய சீதை அம்மன் ஆலயத்திற்கு இந்தியாவின் திருப்பதி வெங்கடாசலபதி ஆலய நிர்வாக சபையினர் இன்றையதினம் விஜயம் செய்திருந்தனர்.

இதன்போது இந்திய திருப்பதி வெங்கடாசலபதி ஆலய நிர்வாக சபையினரை, நுவெரலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் வரவேற்றார்.

அத்துடன் குறித்த குழவினர் சிறப்பு பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர்.

மேலும் திருப்பதி வெங்கடாசலபதி ஆலய நிர்வாக சபையினருக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டுள்ளதுடன், பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனுக்கு நினைவு சின்னமாக பஞ்சமூர்த்தி உருத்ராட்சை மாலை வழங்கப்பட்டுள்ளதுடன், திருப்பதி ஆலய பிரசாதங்களும் வழங்கப்பட்டுள்ளது


சீதா எளிய அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜையில் ஈடுபட்ட திருப்பதி ஆலய முக்கியஸ்தர்கள். samugammedia வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா - சீதா எளிய சீதை அம்மன் ஆலயத்திற்கு இந்தியாவின் திருப்பதி வெங்கடாசலபதி ஆலய நிர்வாக சபையினர் இன்றையதினம் விஜயம் செய்திருந்தனர்.இதன்போது இந்திய திருப்பதி வெங்கடாசலபதி ஆலய நிர்வாக சபையினரை, நுவெரலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் வரவேற்றார்.அத்துடன் குறித்த குழவினர் சிறப்பு பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர்.மேலும் திருப்பதி வெங்கடாசலபதி ஆலய நிர்வாக சபையினருக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டுள்ளதுடன், பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனுக்கு நினைவு சின்னமாக பஞ்சமூர்த்தி உருத்ராட்சை மாலை வழங்கப்பட்டுள்ளதுடன், திருப்பதி ஆலய பிரசாதங்களும் வழங்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement