• Dec 16 2025

இன்று மீண்டும் எகிறிய தங்கம்; சோகத்தில் நகைப்பிரியர்கள்!

shanuja / Oct 31st 2025, 2:05 pm
image

நாட்டில்  இன்று  24 கரட் தங்கம் மீண்டும் அதிகரித்துள்ளதாக  இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

 

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 338,700 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 310,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 


மேலும் 21 கரட் தங்கம் பவுண் ஒன்று 296,400 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,750 ரூபாவாகவும், 

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,750 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.


அண்மையில் திடீரென 4 இலட்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை கடந்த வாரம் சரிந்து 3 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது. 


இந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று மீண்டும் எகிறிய தங்கம்; சோகத்தில் நகைப்பிரியர்கள் நாட்டில்  இன்று  24 கரட் தங்கம் மீண்டும் அதிகரித்துள்ளதாக  இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 338,700 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 310,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 21 கரட் தங்கம் பவுண் ஒன்று 296,400 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.  இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,750 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,750 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.அண்மையில் திடீரென 4 இலட்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை கடந்த வாரம் சரிந்து 3 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement