• May 20 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!samugammedia

Sharmi / Apr 17th 2023, 12:38 pm
image

Advertisement

கடந்த வாரத்துடன் (12) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்றைய தினம்(17) நிலையானதாகவுள்ளது.


  • மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல், விற்பனை பெறுமதி மாற்றமில்லாது முறையே 309.66 ரூபா, 328.25 ரூபாவாக உள்ளது.
  • கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல், விற்பனை பெறுமதி மாற்றமில்லாது முறையே 310.05 ரூபா, 327.50 ரூபாவாக உள்ளது.
  • சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல், விற்பனை பெறுமதி மாற்றமில்லாது முறையே 310 ரூபா, 325 ரூபாவாக உள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia கடந்த வாரத்துடன் (12) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்றைய தினம்(17) நிலையானதாகவுள்ளது.மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல், விற்பனை பெறுமதி மாற்றமில்லாது முறையே 309.66 ரூபா, 328.25 ரூபாவாக உள்ளது.கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல், விற்பனை பெறுமதி மாற்றமில்லாது முறையே 310.05 ரூபா, 327.50 ரூபாவாக உள்ளது.சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல், விற்பனை பெறுமதி மாற்றமில்லாது முறையே 310 ரூபா, 325 ரூபாவாக உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement