• May 22 2024

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!samugammedia

Sharmi / May 15th 2023, 1:24 pm
image

Advertisement

கடந்த வாரத்துடன் (12) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று சற்று அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று அறிக்கையின்படி, கடந்த வாரம் 306.38 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்வனவுப் பெறுமதி இன்று 306.18 ரூபாவாக குறைந்துள்ளது. 320.03 ரூபாவாக ஆக காணப்பட்ட விற்பனை பெறுமதியானது 319.96 ரூபாவாக குறைந்துள்ளது.

இதேவேளை, கடந்த வாரத்துடன் (மே 12) ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையானதாக உள்ளது.

மக்கள் வங்கி – அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 303.63 மற்றும் 320.97 ரூபாவாக உள்ளது.

கொமர்ஷல் வங்கி – அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 304.84 மற்றும் 318 ரூபாவாக உள்ளது.

சம்பத் வங்கி – அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 306 மற்றும் 321 ரூபாவாக உள்ளது.



அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia கடந்த வாரத்துடன் (12) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று சற்று அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று அறிக்கையின்படி, கடந்த வாரம் 306.38 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்வனவுப் பெறுமதி இன்று 306.18 ரூபாவாக குறைந்துள்ளது. 320.03 ரூபாவாக ஆக காணப்பட்ட விற்பனை பெறுமதியானது 319.96 ரூபாவாக குறைந்துள்ளது.இதேவேளை, கடந்த வாரத்துடன் (மே 12) ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையானதாக உள்ளது.மக்கள் வங்கி – அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 303.63 மற்றும் 320.97 ரூபாவாக உள்ளது.கொமர்ஷல் வங்கி – அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 304.84 மற்றும் 318 ரூபாவாக உள்ளது.சம்பத் வங்கி – அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 306 மற்றும் 321 ரூபாவாக உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement