• May 20 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!samugammedia

Sharmi / Jun 23rd 2023, 10:54 am
image

Advertisement

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா இன்று (23) நிலையாக உள்ளது.

    மக்கள் வங்கி : நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே ரூ. 298.77 மற்றும் ரூ. 316.44 ஆக உள்ளது.

    கொமர்ஷல் வங்கி: நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே ரூ. 297.68 மற்றும் ரூ. 316 ஆக உள்ளது.

    சம்பத் வங்கி : நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே ரூ. 298 மற்றும் ரூ. 313 ஆக உள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா இன்று (23) நிலையாக உள்ளது.    மக்கள் வங்கி : நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே ரூ. 298.77 மற்றும் ரூ. 316.44 ஆக உள்ளது.    கொமர்ஷல் வங்கி: நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே ரூ. 297.68 மற்றும் ரூ. 316 ஆக உள்ளது.    சம்பத் வங்கி : நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே ரூ. 298 மற்றும் ரூ. 313 ஆக உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement