• May 20 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!samugammedia

Sharmi / Jul 5th 2023, 11:24 am
image

Advertisement

நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று(05) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் வங்கி: நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 299.74 ரூபாவிலிருந்து, 297.8 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 317.47 ரூபாவிலிருந்து 315.41 ரூபாவாக குறைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி: நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 296.92 ரூபாவிலிருந்து, 297 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியானது மாற்றமின்றி 315 ரூபாவாக காணப்படுகின்றது.

சம்பத் வங்கி ; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாவிலிருந்து, 298 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 315 ரூபாவிலிருந்து, 313 ரூபாவாக குறைந்துள்ளது.


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று(05) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது.மக்கள் வங்கி: நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 299.74 ரூபாவிலிருந்து, 297.8 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 317.47 ரூபாவிலிருந்து 315.41 ரூபாவாக குறைந்துள்ளது.கொமர்ஷல் வங்கி: நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 296.92 ரூபாவிலிருந்து, 297 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியானது மாற்றமின்றி 315 ரூபாவாக காணப்படுகின்றது.சம்பத் வங்கி ; நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாவிலிருந்து, 298 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 315 ரூபாவிலிருந்து, 313 ரூபாவாக குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement