• May 09 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!samugammedia

Sharmi / Jul 28th 2023, 12:57 pm
image

Advertisement

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (28) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையானதாக உள்ளது.

மக்கள் வங்கியில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 321.15 ரூபாவாகவும், 336.95 ரூபாவாகவும் உள்ளது.

கொமர்ஷல் வங்கியில் நேற்றைய தினம் (27) 323.41 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 321.66 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 334 ரூபாவிலிருந்து 333 ரூபாவாக சரிந்துள்ளது.

சம்பத் வங்கியில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 324 ரூபாவாகவும், 334 ரூபாவாகவும் காணப்படுகின்றது.


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (28) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையானதாக உள்ளது.மக்கள் வங்கியில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 321.15 ரூபாவாகவும், 336.95 ரூபாவாகவும் உள்ளது.கொமர்ஷல் வங்கியில் நேற்றைய தினம் (27) 323.41 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 321.66 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 334 ரூபாவிலிருந்து 333 ரூபாவாக சரிந்துள்ளது.சம்பத் வங்கியில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 324 ரூபாவாகவும், 334 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement