• May 22 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்...!samugammedia

Sharmi / Sep 21st 2023, 1:45 pm
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான  இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதன்படி,

மக்கள்  வங்கியில்: அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி நேற்றைய (20) தினத்துடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி 317.15 ரூபாவாகவே காணப்படுகிறது. எனினும் விற்பனை பெறுமதியானது 331.40 ரூபாவிலிருந்து 330.39 ரூபாவாக குறைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில்:  : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி நேற்றைய (20) தினத்துடன் ஒப்பிடுகையில் 318.18 ரூபாவிலிருந்து, 318.67 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328.50 ரூபாவிலிருந்து 329.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.

சம்பத் வங்கியில்: : அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி நேற்றைய (20) தினத்துடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி முறையே 319 ரூபாவாகவும், 329 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான  இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது.அதன்படி,மக்கள்  வங்கியில்: அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி நேற்றைய (20) தினத்துடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி 317.15 ரூபாவாகவே காணப்படுகிறது. எனினும் விற்பனை பெறுமதியானது 331.40 ரூபாவிலிருந்து 330.39 ரூபாவாக குறைந்துள்ளது.கொமர்ஷல் வங்கியில்:  : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி நேற்றைய (20) தினத்துடன் ஒப்பிடுகையில் 318.18 ரூபாவிலிருந்து, 318.67 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328.50 ரூபாவிலிருந்து 329.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.சம்பத் வங்கியில்: : அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி நேற்றைய (20) தினத்துடன் ஒப்பிடுகையில் மாற்றமின்றி முறையே 319 ரூபாவாகவும், 329 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement