• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்...!samugammedia

Sharmi / Oct 3rd 2023, 3:15 pm
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (03) நிலையானதாக பதிவாகியுள்ளது.

அதன்படி,

மக்கள் வங்கியில் :  அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 316.42 ரூபாவாகவும் 329.62 ரூபாவாகவும் உள்ளது.

கொமர்ஷல் வங்கியில் :  அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 316.71 ரூபாவாகவும் 328 ரூபாவாகவும் உள்ளது.

சம்பத் வங்கியில் :  அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 318 ரூபாவாகவும் 328 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (03) நிலையானதாக பதிவாகியுள்ளது.அதன்படி,மக்கள் வங்கியில் :  அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 316.42 ரூபாவாகவும் 329.62 ரூபாவாகவும் உள்ளது.கொமர்ஷல் வங்கியில் :  அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 316.71 ரூபாவாகவும் 328 ரூபாவாகவும் உள்ளது.சம்பத் வங்கியில் :  அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 318 ரூபாவாகவும் 328 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement