• Apr 28 2024

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்!

Sharmi / Jan 20th 2023, 5:12 pm
image

Advertisement

இன்றைய தினம் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய, கனேடிய மற்றும் சிங்கப்பூர் டொலர்கள் மற்றும் யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

இருப்பினும், அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் மதிப்பு மாறாமல் உள்ளது. இதன் விற்பனை விலை ரூ. 371.39சதமாகும்.


இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் இன்றைய தினம் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அவுஸ்திரேலிய, கனேடிய மற்றும் சிங்கப்பூர் டொலர்கள் மற்றும் யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.இருப்பினும், அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் மதிப்பு மாறாமல் உள்ளது. இதன் விற்பனை விலை ரூ. 371.39சதமாகும்.

Advertisement

Advertisement

Advertisement