• Jul 16 2024

Tamil nila / Oct 13th 2023, 6:37 am
image

Advertisement

மேஷம்


உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் அப்படியே வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்கள் நலனுக்காக அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வியாபாரத்திற்கு தேவையான கட்டமைப்பை ஏற்படுத்துவீர்கள். வெளியூர்ப் பயணங்களளில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். வேலையில் அதிக உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்கள் குறை கூறுவதை காதில் போட்டுக் கொள்ள மாட்டீர்கள்.

ரிஷபம்பணப்பயிர் விவசாயத்தில் மனம் போல் லாபத்தைப் பெறுவீர்கள். தோப்பு குத்தகையின் மூலமாக வருவாய் பெறுவீர்கள். வயிற்று வலியால் பாதிக்கப்படுவீர்கள். புதிய வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்துவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். ஆசையோடு எதிர்பார்த்த அரசாங்க வேலை கிடைத்து நிம்மதி அடைவீர்கள்.

மிதுனம்குடும்பத்துடன் குதூகலமாக உல்லாசப் பயணம் செல்வீர்கள். திட்டமிட்டு எதிர்கால சேமிப்பை உயர்த்துவீர்கள். கட்டுமானத் துறையில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். விரும்பிய பெண்ணுக்கு தங்க நகை வாங்கி கொடுப்பீர்கள். வேலையிடத்தில் முதலாளிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தந்தையாருக்கு மருத்துவ செலவு செய்வீர்கள்.

கடகம்தொழில் சம்பந்தமாக தொலைதூர பயணங்களை மேற்கொள்வீர்கள். மனைவியின் வீட்டாரோடு மல்லுக்கட்டுவீர்கள். தொழில்துறையில் இடர்ப்பாடுகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் நிலையான வருமானம் இல்லாமல் தடுமாறுவீர்கள். அலுவலகங்களில் அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதீர்கள். வேலை இடத்தில் விசுவாசமாக இருப்பீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.

சிம்மம்தடைபட்ட திருமணப் பேச்சுவார்த்தை தொடங்கி நல்ல முடிவை எட்டுவீர்கள். மைத்துனரின் உதவியால் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பீர்கள். மனம் விரும்பும் பெண்ணை எதிர்ப்புகளுக்கிடையே கரம் பிடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவீர்கள். அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

கன்னிஎதிர்பார்த்த அளவு அரசாங்க உதவி பெற மாட்டீர்கள். கடினமாக உழைத்து வியாபார இலக்கை எட்டுவீர்கள். காதலியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். அசதியை பார்க்காமல் கடுமையாக வேலை செய்வீர்கள். குடும்பத்தை பிரிந்து வெளியூர் செல்வீர்கள். உடல் சோர்வு, மனச்சோர்வால் பாதிக்கப்படுவீர்கள். திடீர் வயிற்றுப்போக்கால் அவதிப்படுவீர்கள்.

துலாம்வீட்டம்மாவிடம் விதண்டாவாதமாகப் பேசாதீர்கள். சொந்தமாக சமைத்து சாப்பிடும் நிலைக்கு ஆளாவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கையை கண்காணிக்க தவறாதீர்கள். குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வீர்கள். தோஷ நிவர்த்திக்கான பூசைகளை வீட்டில் நடத்துவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள்.

விருச்சிகம்கார் வாங்கும் உங்கள் ஆசை நிறைவேற இன்று அடி போடுவீர்கள். சகோதரரிடம் இருந்த பகை விலகி பரம்பரைச் சொத்தின் வில்லங்கம் தீர்ப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி வசதியைப் பெருக்கிக் கொள்வீர்கள். வியாபாரத்தை நேர்த்தியாக நடத்துவீர்கள். தொழில்துறையை நிலைநிறுத்த திட்டம் போட்டு செயல்படுத்துவீர்கள்.

தனுசுநெருங்கிய உறவினர் வீட்டு பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். மனத் தைரியத்தோடு வேலையில் ஈடு படுவீர்கள். அரசு ஊழியர்கள் கடமையைச் செய்யும்போது மிரட்டலுக்கு அஞ்ச மாட்டீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அதிகம் ஈடுபடாதீர்கள். கணினித்துறையில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். தொழில் எதிர்ப்புகளை முறியடித்து ஏற்றம் பெறுவீர்கள்.

மகரம்கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். அரசாங்க வேலைக்காகத் தேர்வு எழுதி வெற்றி பெறுவீர்கள். வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கிப் பத்திரப் பதிவு செய்வீர்கள். அரசு வேலையில் ஊதிய உயர்வோடு இடம் மாறுதலும் அடைவீர்கள். பழங்கள், காய்கறிகள் வியாபாரத்தில் லாபம் பார்ப்பீர்கள். சிறுநீர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிரமப்படுவீர்கள்.

கும்பம்வியாபாரம் சிறப்பாக நடந்தாலும் கையில் காசு தங்காமல் சிரமப்படுவீர்கள். குடும்பத்தில் மனைவிக்கு மருத்துவ செலவு செய்வீர்கள். நண்பரின் தேவைக்கு பணம் கொடுத்து உதவுவீர்கள். பொறாமைப்பட்ட உறவினர்களால் புறக்கணிக்கப்படுவீர்கள். குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்டாதீர்கள்.

மீனம்அண்டை வீட்டாரிடம் அன்பாக நடந்து கொல்வீர்கள். மனதில் உள்ளதை தெளிவாக மனைவியிடம் எடுத்துச் சொல்லுவீர்கள். ஐடி ஊழியர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவீர்கள். வாகனத்தில் ஏற்பட்ட பழுதை நீக்குவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சிக்கலை சந்திப்பீர்கள். பேஸ்புக்கில் பழகிய பெண் நண்பரால் ஏமாற்றப்படுவீர்கள்.


இன்றைய ராசி பலன்- 13.10.2023 samugammedia மேஷம்உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் அப்படியே வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்கள் நலனுக்காக அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வியாபாரத்திற்கு தேவையான கட்டமைப்பை ஏற்படுத்துவீர்கள். வெளியூர்ப் பயணங்களளில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். வேலையில் அதிக உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்கள் குறை கூறுவதை காதில் போட்டுக் கொள்ள மாட்டீர்கள்.ரிஷபம்பணப்பயிர் விவசாயத்தில் மனம் போல் லாபத்தைப் பெறுவீர்கள். தோப்பு குத்தகையின் மூலமாக வருவாய் பெறுவீர்கள். வயிற்று வலியால் பாதிக்கப்படுவீர்கள். புதிய வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்துவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். ஆசையோடு எதிர்பார்த்த அரசாங்க வேலை கிடைத்து நிம்மதி அடைவீர்கள்.மிதுனம்குடும்பத்துடன் குதூகலமாக உல்லாசப் பயணம் செல்வீர்கள். திட்டமிட்டு எதிர்கால சேமிப்பை உயர்த்துவீர்கள். கட்டுமானத் துறையில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். விரும்பிய பெண்ணுக்கு தங்க நகை வாங்கி கொடுப்பீர்கள். வேலையிடத்தில் முதலாளிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தந்தையாருக்கு மருத்துவ செலவு செய்வீர்கள்.கடகம்தொழில் சம்பந்தமாக தொலைதூர பயணங்களை மேற்கொள்வீர்கள். மனைவியின் வீட்டாரோடு மல்லுக்கட்டுவீர்கள். தொழில்துறையில் இடர்ப்பாடுகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் நிலையான வருமானம் இல்லாமல் தடுமாறுவீர்கள். அலுவலகங்களில் அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதீர்கள். வேலை இடத்தில் விசுவாசமாக இருப்பீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.சிம்மம்தடைபட்ட திருமணப் பேச்சுவார்த்தை தொடங்கி நல்ல முடிவை எட்டுவீர்கள். மைத்துனரின் உதவியால் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பீர்கள். மனம் விரும்பும் பெண்ணை எதிர்ப்புகளுக்கிடையே கரம் பிடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவீர்கள். அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.கன்னிஎதிர்பார்த்த அளவு அரசாங்க உதவி பெற மாட்டீர்கள். கடினமாக உழைத்து வியாபார இலக்கை எட்டுவீர்கள். காதலியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். அசதியை பார்க்காமல் கடுமையாக வேலை செய்வீர்கள். குடும்பத்தை பிரிந்து வெளியூர் செல்வீர்கள். உடல் சோர்வு, மனச்சோர்வால் பாதிக்கப்படுவீர்கள். திடீர் வயிற்றுப்போக்கால் அவதிப்படுவீர்கள்.துலாம்வீட்டம்மாவிடம் விதண்டாவாதமாகப் பேசாதீர்கள். சொந்தமாக சமைத்து சாப்பிடும் நிலைக்கு ஆளாவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கையை கண்காணிக்க தவறாதீர்கள். குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வீர்கள். தோஷ நிவர்த்திக்கான பூசைகளை வீட்டில் நடத்துவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள்.விருச்சிகம்கார் வாங்கும் உங்கள் ஆசை நிறைவேற இன்று அடி போடுவீர்கள். சகோதரரிடம் இருந்த பகை விலகி பரம்பரைச் சொத்தின் வில்லங்கம் தீர்ப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி வசதியைப் பெருக்கிக் கொள்வீர்கள். வியாபாரத்தை நேர்த்தியாக நடத்துவீர்கள். தொழில்துறையை நிலைநிறுத்த திட்டம் போட்டு செயல்படுத்துவீர்கள்.தனுசுநெருங்கிய உறவினர் வீட்டு பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். மனத் தைரியத்தோடு வேலையில் ஈடு படுவீர்கள். அரசு ஊழியர்கள் கடமையைச் செய்யும்போது மிரட்டலுக்கு அஞ்ச மாட்டீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அதிகம் ஈடுபடாதீர்கள். கணினித்துறையில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். தொழில் எதிர்ப்புகளை முறியடித்து ஏற்றம் பெறுவீர்கள்.மகரம்கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். அரசாங்க வேலைக்காகத் தேர்வு எழுதி வெற்றி பெறுவீர்கள். வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கிப் பத்திரப் பதிவு செய்வீர்கள். அரசு வேலையில் ஊதிய உயர்வோடு இடம் மாறுதலும் அடைவீர்கள். பழங்கள், காய்கறிகள் வியாபாரத்தில் லாபம் பார்ப்பீர்கள். சிறுநீர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிரமப்படுவீர்கள்.கும்பம்வியாபாரம் சிறப்பாக நடந்தாலும் கையில் காசு தங்காமல் சிரமப்படுவீர்கள். குடும்பத்தில் மனைவிக்கு மருத்துவ செலவு செய்வீர்கள். நண்பரின் தேவைக்கு பணம் கொடுத்து உதவுவீர்கள். பொறாமைப்பட்ட உறவினர்களால் புறக்கணிக்கப்படுவீர்கள். குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்டாதீர்கள்.மீனம்அண்டை வீட்டாரிடம் அன்பாக நடந்து கொல்வீர்கள். மனதில் உள்ளதை தெளிவாக மனைவியிடம் எடுத்துச் சொல்லுவீர்கள். ஐடி ஊழியர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவீர்கள். வாகனத்தில் ஏற்பட்ட பழுதை நீக்குவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சிக்கலை சந்திப்பீர்கள். பேஸ்புக்கில் பழகிய பெண் நண்பரால் ஏமாற்றப்படுவீர்கள்.

Advertisement

Advertisement

Advertisement