• Jul 06 2024

Tamil nila / Jun 20th 2023, 8:53 am
image

Advertisement

பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலக நகல் சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பின் விவாதம் இன்று இடம்பெறும்.

பாராளுமன்ற அமர்வு இன்று (20) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலக சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டுக்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

அதன்பின்னர், பி.ப. 5.00 மணிக்கு பலப்பிட்டிய ஸ்ரீ ராஹுலாராம புராண விஹாரஸ்த்த சாமனேர ஆகல்ப சங்வர்தன பிக்ஷு கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு இடம்பெறவுள்ளது. 

அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு samugammedia பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலக நகல் சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பின் விவாதம் இன்று இடம்பெறும்.பாராளுமன்ற அமர்வு இன்று (20) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில் மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதனையடுத்து, மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலக சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டுக்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதன்பின்னர், பி.ப. 5.00 மணிக்கு பலப்பிட்டிய ஸ்ரீ ராஹுலாராம புராண விஹாரஸ்த்த சாமனேர ஆகல்ப சங்வர்தன பிக்ஷு கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு இடம்பெறவுள்ளது. அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.

Advertisement

Advertisement

Advertisement