• May 20 2024

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்..!samugammedia

Sharmi / May 15th 2023, 10:50 am
image

Advertisement

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, உலக சந்தையில் இன்று(15) தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 632,109 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதற்கமைய இலங்கையின் இன்றைய(15) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 178,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று,22 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்.samugammedia உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இதன்படி, உலக சந்தையில் இன்று(15) தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 632,109 ரூபாவாக பதிவாகியுள்ளது.இதற்கமைய இலங்கையின் இன்றைய(15) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 178,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோன்று,22 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement