• May 17 2024

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்..!samugammedia

Sharmi / May 18th 2023, 9:12 am
image

Advertisement

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, உலக சந்தையில் இன்று(18) தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 619,411 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதற்கமைய, இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 174,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று,22 கரட் தங்கப் பவுண் ஒன்று 160,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்.samugammedia உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இதன்படி, உலக சந்தையில் இன்று(18) தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 619,411 ரூபாவாக பதிவாகியுள்ளது.இதற்கமைய, இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 174,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோன்று,22 கரட் தங்கப் பவுண் ஒன்று 160,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement