• May 21 2024

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்..!samugammedia

Sharmi / Jul 28th 2023, 9:17 am
image

Advertisement

இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகின்றது.

அந்தவகையில் இன்றையதினம்(28) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 653,903 ரூபாவாக காணப்படுகின்றது.

 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 184,450  ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 161,450 ரூபாவாக  பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்.samugammedia இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகின்றது.அந்தவகையில் இன்றையதினம்(28) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 653,903 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 184,450  ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 161,450 ரூபாவாக  பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement