• May 22 2024

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்...!samugammedia

Sharmi / Oct 16th 2023, 8:27 am
image

Advertisement

நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(16) மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில்,

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 171,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 157,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.



இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்.samugammedia நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(16) மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில்,இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 171,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 157,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement