• Sep 08 2024

நாளைய மின் துண்டிப்பு அட்டவணை வெளியீடு!

Tamil nila / Dec 21st 2022, 7:23 pm
image

Advertisement

நாளைய தினத்திற்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.


நாளைய தினம்  2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்   இணைப்பை துண்டிக்க  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ,ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில்,பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம்  20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நாளைய மின் துண்டிப்பு அட்டவணை வெளியீடு நாளைய தினத்திற்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.நாளைய தினம்  2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்   இணைப்பை துண்டிக்க  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ,ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில்,பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம்  20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement