அமெரிக்காவுடன் கனடாவை இணைப்பது தொடர்பில் டிரம்ப் உண்மையாகவே முயற்சிக்கின்றார் என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடிய - அமெரிக்க பொருளாதார மாநாட்டில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ரொறன்ரோவில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது. வர்த்தக தலைவர்களுடன் நடைபெற்ற இந்த மாநாட்டின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டின் முக்கியமான கனிம வளங்களை கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் டொனால் ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்ள முயற்சிப்பதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்த மாநாடு நடைபெற்ற போது ஒளிவாங்கிகள் இயங்குவது அறியாமல் ஜஸ்டின் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒலிவாங்கியில் கூறிய விடயங்கள் தற்பொழுது ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதில் உண்மையாகவே தீவிரம் காட்டி வருகின்றார் என ஜஸ்டின் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது மெய்யாகவே ட்ரம்பினால் மேற்கொள்ளப்படும் முயற்சி என அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரூடோ, ட்ரம்ப் தொடர்பில் வெளியிட்ட சர்ச்சை கருத்து அமெரிக்காவுடன் கனடாவை இணைப்பது தொடர்பில் டிரம்ப் உண்மையாகவே முயற்சிக்கின்றார் என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.கனடிய - அமெரிக்க பொருளாதார மாநாட்டில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.ரொறன்ரோவில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது. வர்த்தக தலைவர்களுடன் நடைபெற்ற இந்த மாநாட்டின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.நாட்டின் முக்கியமான கனிம வளங்களை கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் டொனால் ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்ள முயற்சிப்பதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.இந்த மாநாடு நடைபெற்ற போது ஒளிவாங்கிகள் இயங்குவது அறியாமல் ஜஸ்டின் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஒலிவாங்கியில் கூறிய விடயங்கள் தற்பொழுது ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதில் உண்மையாகவே தீவிரம் காட்டி வருகின்றார் என ஜஸ்டின் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது மெய்யாகவே ட்ரம்பினால் மேற்கொள்ளப்படும் முயற்சி என அவர் தெரிவித்துள்ளார்.