• Apr 18 2026

பிரான்ஸ் அதிபர் மக்ரோனை கேலி செய்த ட்ரம்ப்!

shanu / Apr 2nd 2026, 10:42 am
image

பிரான்ஸ் அதிபர் மக்ரோனை  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேலி செய்துள்ளார். 

உத்தியோகபூர்வ  காணொளி ஒன்றை வெளியிட்டு இவ்வாறு கேலி செய்துள்ளார். 


அந்தக் காணொளியில் அவர் தெரிவிக்கையில், 

"நான் பிரான்ஸ் அதிபர் மக்ரோனை அழைத்தேன், அவரது மனைவி அவரை மிகவும் மோசமாக நடத்தினார், மேலும் அவர் அதிர்ச்சியில் வாய் பிளந்து போனதில் இருந்து இன்னும் மீண்டு வருகிறார்," என்று டிரம்ப் கூறினார்.


டிரம்ப்பின் இந்த நக்கல், அவர் தனது மனைவியை அழைத்தபோது ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடாகும்.


பிரான்ஸ் அதிபர் மக்ரோனை கேலி செய்த ட்ரம்ப் பிரான்ஸ் அதிபர் மக்ரோனை  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேலி செய்துள்ளார். உத்தியோகபூர்வ  காணொளி ஒன்றை வெளியிட்டு இவ்வாறு கேலி செய்துள்ளார். அந்தக் காணொளியில் அவர் தெரிவிக்கையில், "நான் பிரான்ஸ் அதிபர் மக்ரோனை அழைத்தேன், அவரது மனைவி அவரை மிகவும் மோசமாக நடத்தினார், மேலும் அவர் அதிர்ச்சியில் வாய் பிளந்து போனதில் இருந்து இன்னும் மீண்டு வருகிறார்," என்று டிரம்ப் கூறினார்.டிரம்ப்பின் இந்த நக்கல், அவர் தனது மனைவியை அழைத்தபோது ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடாகும்.

Advertisement

Advertisement

Advertisement