மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் சடலத்தை மறைத்து வைத்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஊரகஸ்மன்ஹந்திய, வல்இங்குருகெட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த நபர், கடந்த 9ஆம் திகதி மாத்தறை பகுதிக்கு கறுவப்பட்டை அரைப்பதற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் வீடு திரும்பாததால், அது தொடர்பில் அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
பின்னர், அந்த நபரின் சைக்கிள் ஒரு வயல் அருகே கண்டெடுக்கப்பட்டது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் சடலத்தை மறைத்து வைத்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஊரகஸ்மன்ஹந்திய, வல்இங்குருகெட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த நபர், கடந்த 9ஆம் திகதி மாத்தறை பகுதிக்கு கறுவப்பட்டை அரைப்பதற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.ஆனால் அவர் வீடு திரும்பாததால், அது தொடர்பில் அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.பின்னர், அந்த நபரின் சைக்கிள் ஒரு வயல் அருகே கண்டெடுக்கப்பட்டது.