• Jun 13 2024

கிளிநொச்சியில் மோதிய இரு படகுகள் - 7 பேர் காயம்..!samugammedia

Tharun / Mar 3rd 2024, 4:18 pm
image

Advertisement

கிளிநொச்சி - பூநகரி, பாலைதீவு பகுதியில் இரண்டு படகுகள் மோதுண்டதால்  காயமடைந்த 7 பேர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி - பூநகரி, பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா நேற்றைய தினம் இடமபெற்றது.

இதன்போது குறித்த திருவிழாவுக்கு சென்ற இரண்டு படகுகளே  மோதுண்டு விபத்துக்குள்ளானது,

இதனையடுத்து, விபத்தில் காயமடைந்த 7 பேர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியில் மோதிய இரு படகுகள் - 7 பேர் காயம்.samugammedia கிளிநொச்சி - பூநகரி, பாலைதீவு பகுதியில் இரண்டு படகுகள் மோதுண்டதால்  காயமடைந்த 7 பேர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி - பூநகரி, பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா நேற்றைய தினம் இடமபெற்றது.இதன்போது குறித்த திருவிழாவுக்கு சென்ற இரண்டு படகுகளே  மோதுண்டு விபத்துக்குள்ளானது,இதனையடுத்து, விபத்தில் காயமடைந்த 7 பேர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement