• May 17 2024

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழப்பு- மட்டக்களப்பில் பரபரப்பு ! samugammedia

Tamil nila / Oct 8th 2023, 5:37 pm
image

Advertisement

மட்டக்களப்பு - காத்தான்குடியில் இன்று இடம்பெற்ற படகு விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

காத்தான்குடி - நாவலடி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகில் 6 பேர் பயணித்துள்ளதுடன், விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் பாதிக்கப்பட்ட 4 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழப்பு- மட்டக்களப்பில் பரபரப்பு samugammedia மட்டக்களப்பு - காத்தான்குடியில் இன்று இடம்பெற்ற படகு விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.காத்தான்குடி - நாவலடி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த படகில் 6 பேர் பயணித்துள்ளதுடன், விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.விபத்தில் பாதிக்கப்பட்ட 4 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement