• Jan 08 2025

எலிக்காய்ச்சலால் யாழில் மேலும் இருவர் மரணம்..!

Sharmi / Jan 4th 2025, 3:03 pm
image

யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக 24 மணித்தியாலங்களில் தற்போது 10 நோயாளர்கள் எலிக்காய்ச்சல் நோயோடு சிகிச்சை பெற்று வருவதாகவும், கடந்த 2 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இரு இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக  யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்றையதினம்(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


எலிக்காய்ச்சலால் யாழில் மேலும் இருவர் மரணம். யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக 24 மணித்தியாலங்களில் தற்போது 10 நோயாளர்கள் எலிக்காய்ச்சல் நோயோடு சிகிச்சை பெற்று வருவதாகவும், கடந்த 2 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இரு இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக  யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.யாழில் இன்றையதினம்(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

Advertisement

Advertisement