தகவல் பரிமாற்றத்தில் முதலிடத்தை பிடிக்கும் வாட்ஸ்அப்பிற்கு புதிய அப்டேட்கள் இரண்டு சேர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய தினம் படிப்பு முதல் வியாபாரம் வரை எல்லா தேவைகளுக்கும், இந்த ஹப் பயன்படுகிறது. இதிலுள்ள செட்டிங் அமைப்புகளும் இலகுவில் செயற்படுத்தக்கூடியதாய் இருக்கும்.
நம்முடைய தேவைகளுக்கேற்ப சேவைகளை அப்டேட் செய்வதில் வாட்ஸ்அப் அடிச்சிக்க ஆளே இல்லையென்றேக் கூற வேண்டும்.
அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப்பில் இன்னும் சேர்க்க இரண்டு அம்சங்கள் குறித்து இன்னும் தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.
1. குறிப்பிட்ட திகதியில் செய்தி அனுப்பல்
நாம் வாட்ஸ்அப்பில் பெரும்பான்மையாக செட்டிங் செய்வது தான் வழமை. தற்போது கொண்டு வரவுள்ள வசதியில் தனிநபருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவிற்கோ ஒரு குறித்த திகதியில் செய்தியை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளனர்.
குறித்த வசதியில் நாம் வேண்டிய நேரங்களில் செய்திகளை திகதியை குறிப்பிட்டு பரிமாற்றம் செய்யலாம்.
2.செய்திக்கு தலைப்பிடல்
பொதுவாக நாம் ஒரு குழுவிலிருந்து இன்னொரு குழுவிற்கு செய்திகளை முன்னோக்கி (Forward) செய்வோம்.
ஆனால் அந்த செய்தி எது பற்றியது என்று குறிப்பிடுவதற்கான வசதி இல்லை. தற்போது அறிமுகப்படுத்தவுள்ள வசதியில் முன்னோக்கி (Forward) செய்யும் போது அதற்கு தலைப்பிட முடியும்.
குறித்த வசதி பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் கல்லுாரியில் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப்பில் அதிரடியாக அறிமுகமாகும் இரண்டு புதிய அப்டேட்கள் தகவல் பரிமாற்றத்தில் முதலிடத்தை பிடிக்கும் வாட்ஸ்அப்பிற்கு புதிய அப்டேட்கள் இரண்டு சேர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இன்றைய தினம் படிப்பு முதல் வியாபாரம் வரை எல்லா தேவைகளுக்கும், இந்த ஹப் பயன்படுகிறது. இதிலுள்ள செட்டிங் அமைப்புகளும் இலகுவில் செயற்படுத்தக்கூடியதாய் இருக்கும்.நம்முடைய தேவைகளுக்கேற்ப சேவைகளை அப்டேட் செய்வதில் வாட்ஸ்அப் அடிச்சிக்க ஆளே இல்லையென்றேக் கூற வேண்டும்.அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப்பில் இன்னும் சேர்க்க இரண்டு அம்சங்கள் குறித்து இன்னும் தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.1. குறிப்பிட்ட திகதியில் செய்தி அனுப்பல்நாம் வாட்ஸ்அப்பில் பெரும்பான்மையாக செட்டிங் செய்வது தான் வழமை. தற்போது கொண்டு வரவுள்ள வசதியில் தனிநபருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவிற்கோ ஒரு குறித்த திகதியில் செய்தியை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளனர்.குறித்த வசதியில் நாம் வேண்டிய நேரங்களில் செய்திகளை திகதியை குறிப்பிட்டு பரிமாற்றம் செய்யலாம்.2.செய்திக்கு தலைப்பிடல்பொதுவாக நாம் ஒரு குழுவிலிருந்து இன்னொரு குழுவிற்கு செய்திகளை முன்னோக்கி (Forward) செய்வோம்.ஆனால் அந்த செய்தி எது பற்றியது என்று குறிப்பிடுவதற்கான வசதி இல்லை. தற்போது அறிமுகப்படுத்தவுள்ள வசதியில் முன்னோக்கி (Forward) செய்யும் போது அதற்கு தலைப்பிட முடியும்.குறித்த வசதி பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் கல்லுாரியில் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.