• Apr 02 2025

Anaath / Oct 9th 2024, 12:00 pm
image

நாட்டில் கடந்த 48 மணித்தியாலங்களில் இருவேறு சம்பவங்களில் ஒரு குழந்தை உட்பட நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன.

நேற்று தங்கொடுவ பிரதேசத்தில் பிற்பகல் நான்கு வயது குழந்தையொன்று நீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளது.

கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை, தங்கொடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

இதேவேளை, திங்கட்கிழமை மாலை புத்தள பகுதியில் உள்ள மாணிக்க கங்கையில் குளித்த 76 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அந்த நபர் வீடு திரும்பாததால் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் நேற்றுக் காலை அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.


நீரில் மூழ்கி குழந்தை உட்பட இருவர் மரணம் நாட்டில் கடந்த 48 மணித்தியாலங்களில் இருவேறு சம்பவங்களில் ஒரு குழந்தை உட்பட நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன.நேற்று தங்கொடுவ பிரதேசத்தில் பிற்பகல் நான்கு வயது குழந்தையொன்று நீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளது.கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை, தங்கொடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.இதேவேளை, திங்கட்கிழமை மாலை புத்தள பகுதியில் உள்ள மாணிக்க கங்கையில் குளித்த 76 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அந்த நபர் வீடு திரும்பாததால் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் நேற்றுக் காலை அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement