• May 01 2024

இலங்கை கிரிக்கெட் அணியின் இரு வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதி..! samugammedia

Chithra / Aug 25th 2023, 10:03 pm
image

Advertisement

இலங்கை கிரிக்கெட் அணியின் இரு வீரர்களுக்கு கொவிட் – 19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் குசல் ஜனித் பெரேரா மற்றும் அவிஸ்க பெர்னாண்டோ ஆகியோருக்கே இவ்வாறு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணியின் இரு வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதி. samugammedia இலங்கை கிரிக்கெட் அணியின் இரு வீரர்களுக்கு கொவிட் – 19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை அணியின் குசல் ஜனித் பெரேரா மற்றும் அவிஸ்க பெர்னாண்டோ ஆகியோருக்கே இவ்வாறு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement