• Sep 08 2024

யாழில் இனந்தெரியாத குழு ஒன்று வாள்வெட்டு தாக்குதல் - இருவர் படுகாயம்! samugammedia

Tamil nila / May 26th 2023, 5:20 am
image

Advertisement

யாழ்.நகர் காங்கேசன்துறை (கே.கே.எஸ்) வீதி சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பழக்கடை நடத்துவோர் மீது இனம்தெரியாத குழு ஒன்று வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று  (25.05.2023) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தாதாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  


யாழில் இனந்தெரியாத குழு ஒன்று வாள்வெட்டு தாக்குதல் - இருவர் படுகாயம் samugammedia யாழ்.நகர் காங்கேசன்துறை (கே.கே.எஸ்) வீதி சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பழக்கடை நடத்துவோர் மீது இனம்தெரியாத குழு ஒன்று வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது.இந்த தாக்குதல் சம்பவம் நேற்று  (25.05.2023) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தாதாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement