• Apr 05 2025

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி கலந்துரையாடல்

Chithra / Apr 4th 2025, 7:30 pm
image

 

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட இருக்கும் அனைத்து வேட்பாளர்களுடனான  சந்திப்பு இன்று (04) திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி தெளிவான கலந்துரையாடப்பட்டது. 

இதன்போது கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான  வஜிர அபேவர்த்தன, பொது செயலாளரும் முன்னால் அமைச்சருமான  தலதா அத்துக்கொரல, பிரதி தலைவரும் மற்றும் மூதூர் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் நடைபெற்றன. 

இம்முறை நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எந்த வட்டாரமாக இருந்தாலும் உங்கள் வாக்கினை யானை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்பதினை அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.


உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி கலந்துரையாடல்  திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட இருக்கும் அனைத்து வேட்பாளர்களுடனான  சந்திப்பு இன்று (04) திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போது கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி தெளிவான கலந்துரையாடப்பட்டது. இதன்போது கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான  வஜிர அபேவர்த்தன, பொது செயலாளரும் முன்னால் அமைச்சருமான  தலதா அத்துக்கொரல, பிரதி தலைவரும் மற்றும் மூதூர் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் நடைபெற்றன. இம்முறை நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எந்த வட்டாரமாக இருந்தாலும் உங்கள் வாக்கினை யானை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்பதினை அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement