• Nov 08 2024

வவுனியா வடக்கு பாலர் பாடசாலைகளுக்கு போஷாக்கு சத்துணவு வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு..!

Sharmi / Oct 4th 2024, 4:18 pm
image

வவுனியா வடக்குப் பிரதேசத்திற்கு உட்பட்ட மிகவும் பின்தங்கிய பிள்ளையார் முன்பள்ளி , மின்னொளி முன்பள்ளி , ஞானாம்பிகை  முன்பள்ளி , மணிமேகலை முன்பள்ளி, வள்ளுவர் முன்பள்ளி ஆகியவற்றில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தை கடந்த 3 வருடகாலமாக  ஹியூமெடிக்கா லங்கா நிறுவனம் செயற்படுத்தி மாணவர்களின்  உயரம், நிறை ,ஆரோக்கியம் ஆகியவற்றை மாதாந்தம் கண்காணித்து பதிவீடு செய்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்றையதினமும்(04) குறித்த முன்பள்ளிகளில் சத்துணவு வழங்கும்  செயற்பாடு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


வவுனியா வடக்கு பாலர் பாடசாலைகளுக்கு போஷாக்கு சத்துணவு வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு. வவுனியா வடக்குப் பிரதேசத்திற்கு உட்பட்ட மிகவும் பின்தங்கிய பிள்ளையார் முன்பள்ளி , மின்னொளி முன்பள்ளி , ஞானாம்பிகை  முன்பள்ளி , மணிமேகலை முன்பள்ளி, வள்ளுவர் முன்பள்ளி ஆகியவற்றில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தை கடந்த 3 வருடகாலமாக  ஹியூமெடிக்கா லங்கா நிறுவனம் செயற்படுத்தி மாணவர்களின்  உயரம், நிறை ,ஆரோக்கியம் ஆகியவற்றை மாதாந்தம் கண்காணித்து பதிவீடு செய்து வருகின்றனர்.அந்தவகையில் இன்றையதினமும்(04) குறித்த முன்பள்ளிகளில் சத்துணவு வழங்கும்  செயற்பாடு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement