• May 19 2024

உதயநிதிக்கு பதிலாக விஜய் சேதுபதி!!

crownson / Dec 20th 2022, 12:47 pm
image

Advertisement

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதி நாயகனாக நடிக்கும் படம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது உதயநிதி அமைச்சராகிவிட்டதால் தான் இனிமேல் படங்களில் நடிக்கப்போதில்லை என்று அறிவித்துவிட்டார்.

இதனால் அந்த படத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், உதயநிதி கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலினுக்கு கமலஹாசன் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

உதயநிதிக்கு பதிலாக விஜய் சேதுபதி உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதி நாயகனாக நடிக்கும் படம் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது உதயநிதி அமைச்சராகிவிட்டதால் தான் இனிமேல் படங்களில் நடிக்கப்போதில்லை என்று அறிவித்துவிட்டார்.இதனால் அந்த படத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், உதயநிதி கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.இந்நிலையில் அமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலினுக்கு கமலஹாசன் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement