• Apr 19 2024

எச்சரிக்கை ! ‘இந்த’ பழங்கள் மற்றும் காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்!

Tamil nila / Jan 11th 2023, 3:20 pm
image

Advertisement

 பழங்கள் மற்றும் காய்கறிகள் குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் நீண்ட நேரம் பிரெஷ்ஷாக இருக்கும். ஆனால் சில பழங்கள் மற்றும் காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.


பூண்டை ஃப்ரிட்ஜில் வைப்பதை தவிர்க்கவும்.  பூண்டு குளிர்சாதன பெட்டியில் ஈரப்பதத்தை உறிஞ்சும். பூண்டை ஃப்ரிட்ஜில் வைப்பதால் மற்ற காய்கறிகளிலும் துர்நாற்றம் ஏற்படும்.


தக்காளியை ஃப்ரிட்ஜில் வைப்பதை தவிர்க்கவும். ஃப்ரிட்ஜில் வைத்த தக்காளி சீக்கிரம் கெட்டுவிடும். இது தக்காளியின் சுவை மற்றும் ஊட்டச்சத்தையும் குறைக்கிறது.  


உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைத்திருப்பதால், அதில் இருக்கும் மாவுச்சத்தின் தன்மை மாறுகிறது. அத்தகைய உருளைக்கிழங்கு ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு.

எச்சரிக்கை ‘இந்த’ பழங்கள் மற்றும் காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்  பழங்கள் மற்றும் காய்கறிகள் குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் நீண்ட நேரம் பிரெஷ்ஷாக இருக்கும். ஆனால் சில பழங்கள் மற்றும் காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.பூண்டை ஃப்ரிட்ஜில் வைப்பதை தவிர்க்கவும்.  பூண்டு குளிர்சாதன பெட்டியில் ஈரப்பதத்தை உறிஞ்சும். பூண்டை ஃப்ரிட்ஜில் வைப்பதால் மற்ற காய்கறிகளிலும் துர்நாற்றம் ஏற்படும்.தக்காளியை ஃப்ரிட்ஜில் வைப்பதை தவிர்க்கவும். ஃப்ரிட்ஜில் வைத்த தக்காளி சீக்கிரம் கெட்டுவிடும். இது தக்காளியின் சுவை மற்றும் ஊட்டச்சத்தையும் குறைக்கிறது.  உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைத்திருப்பதால், அதில் இருக்கும் மாவுச்சத்தின் தன்மை மாறுகிறது. அத்தகைய உருளைக்கிழங்கு ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு.

Advertisement

Advertisement

Advertisement