• May 19 2024

பதவி விலகுமாறு ஜனாதிபதியால் அறிவுறுத்தப்பட்டதா..? - வடக்கு ஆளுநர் வெளியிட்ட தகவல் samugammedia

Chithra / May 8th 2023, 11:18 am
image

Advertisement

தம்மை பதவியில் இருந்து விலகுமாறு எந்த அறிவுறுத்தல்களும் ஜனாதிபதி தரப்பில் இருந்து தமக்கு விடுக்கப்படவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட சில மாகாண ஆளுநர்களை குறித்த பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில்,  தமக்கு அவ்வாறான எந்தவொரு அறிவுறுத்தலும் கிடைக்கப்பெறவில்லை என அவர் குறிப்பிட்டார்.

பதவி விலகுமாறு ஜனாதிபதியால் அறிவுறுத்தப்பட்டதா. - வடக்கு ஆளுநர் வெளியிட்ட தகவல் samugammedia தம்மை பதவியில் இருந்து விலகுமாறு எந்த அறிவுறுத்தல்களும் ஜனாதிபதி தரப்பில் இருந்து தமக்கு விடுக்கப்படவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட சில மாகாண ஆளுநர்களை குறித்த பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.இந்தநிலையில்,  தமக்கு அவ்வாறான எந்தவொரு அறிவுறுத்தலும் கிடைக்கப்பெறவில்லை என அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement