புத்தளம் மாவட்டம்-உடப்பு பகுதியிலுள்ள கடலோரத்தில் வீசும் தென் மேல் பருவக்காற்றின் வேகத்தால் கடலைகள் இன்று காலை உயர்ந்து காணப்பட்டது.
கடல் அலைகளின் உயரத்தால் நீரின் மட்டம் கரைக்கு மேலாகவும் வந்ததைக் காணக்கூடியதாக இருந்தது
காற்றின் வேகத்தால் கடற்கரையிலுள்ள மண் மக்கள் செல்ல முடியாத அளவு வீசப்படுகின்றது.
அத்துடன் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.அதிகாலை 2மணியிலிருந்து உடப்பு பகுதிக்கான மின்சாரமும் தடைப்பட்டதுடன், இதுவரையும் மின்சாரம் மக்களுக்குக் கிடைக்கவில்லை.
உடப்பு கடற்கரையில் மேலெழுந்த கடலலைகள் -அவலத்தில் மீனவர்கள் புத்தளம் மாவட்டம்-உடப்பு பகுதியிலுள்ள கடலோரத்தில் வீசும் தென் மேல் பருவக்காற்றின் வேகத்தால் கடலைகள் இன்று காலை உயர்ந்து காணப்பட்டது.கடல் அலைகளின் உயரத்தால் நீரின் மட்டம் கரைக்கு மேலாகவும் வந்ததைக் காணக்கூடியதாக இருந்ததுகாற்றின் வேகத்தால் கடற்கரையிலுள்ள மண் மக்கள் செல்ல முடியாத அளவு வீசப்படுகின்றது.அத்துடன் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.அதிகாலை 2மணியிலிருந்து உடப்பு பகுதிக்கான மின்சாரமும் தடைப்பட்டதுடன், இதுவரையும் மின்சாரம் மக்களுக்குக் கிடைக்கவில்லை.