• Jun 16 2024

சுவிட்சர்லாந்தில் வித்தியாசமான முறையில் பனி சிகரத்தில் நடந்த திருமணம்..!!

Tamil nila / May 22nd 2024, 8:21 pm
image

Advertisement

சுவிட்சர்லாந்தில் வித்தியாசமான முறையில் பனி சிகரத்தில் நடந்த திருமணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

திருமணம்  பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். சிலர்  திருமணம் பிரமாண்டமாகவும் ஒரு சிலர் எளிமையாகவும் வித்தியாசமாகவும் நடத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

சுவிட்சர்லாந்தில் நடந்த திருமணம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

திருமணம் பணிச்சிகரத்தில் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளதுடன் மேலும் இந்த திருமணத்தின் காட்சிகள் பலரையும் கவர்ந்துள்ளது.

அத்துடன் சுவிட்சர்லாந்தின் பனி படர்ந்த ஆல்பைன் சிகரங்களில் திருமணம் நடந்தது. சுமார் 2222 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பனி சிகரத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமக்கள் பனியில் இருந்து வெளியே வந்தனர்.

குறிப்பாக இந்த காட்சிகள் உட்பட பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வித்தியாசமான முறையில் திருமணம் நடந்ததை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.



சுவிட்சர்லாந்தில் வித்தியாசமான முறையில் பனி சிகரத்தில் நடந்த திருமணம். சுவிட்சர்லாந்தில் வித்தியாசமான முறையில் பனி சிகரத்தில் நடந்த திருமணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமணம்  பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். சிலர்  திருமணம் பிரமாண்டமாகவும் ஒரு சிலர் எளிமையாகவும் வித்தியாசமாகவும் நடத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள்.சுவிட்சர்லாந்தில் நடந்த திருமணம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.திருமணம் பணிச்சிகரத்தில் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளதுடன் மேலும் இந்த திருமணத்தின் காட்சிகள் பலரையும் கவர்ந்துள்ளது.அத்துடன் சுவிட்சர்லாந்தின் பனி படர்ந்த ஆல்பைன் சிகரங்களில் திருமணம் நடந்தது. சுமார் 2222 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பனி சிகரத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமக்கள் பனியில் இருந்து வெளியே வந்தனர்.குறிப்பாக இந்த காட்சிகள் உட்பட பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.வித்தியாசமான முறையில் திருமணம் நடந்ததை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement