• May 19 2024

இராணுவத்தினருக்கு சலுகைகள் வழங்க பணம் ஏது?..! சபையில் கேள்வி..!samugammedia

Sharmi / Jun 20th 2023, 11:03 am
image

Advertisement

இலங்கையில் வயது முதிர்ந்தோருக்கான கொடுப்பனவுகள் மூன்று மாதங்களாக வழங்கப்படாமல் இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காலி மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினரான சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (20.06.2023) கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைகாலமாக வயது முதிர்ந்தவர்கள் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டு மக்கள் கருமை கோட்டில் இருக்கும் போது இராணுவத்தினருக்கு சொகுசு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் தற்போது மக்கள் பட்டினியில் உயிரிழக்கின்றனர். முதியவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை, வலது குறைந்தவர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதில்லை.

இந்நிலையில் நேற்று முன் தினம் நான் காலியில் இருந்து வரும் போது நட்சத்திரம் பொறிக்கப்பட்ட ஆடையில் இருந்த இராணுவ வீரர் சொகுசு வாகனத்தில் அணி வகுப்பு போல செல்கின்றார்.
 இது யாருடைய பணம் என கேள்வியெழுப்பியுள்ளார்.

இராணுவத்தினருக்கு சலுகைகள் வழங்க பணம் ஏது. சபையில் கேள்வி.samugammedia இலங்கையில் வயது முதிர்ந்தோருக்கான கொடுப்பனவுகள் மூன்று மாதங்களாக வழங்கப்படாமல் இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காலி மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினரான சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று (20.06.2023) கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைகாலமாக வயது முதிர்ந்தவர்கள் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.நாட்டு மக்கள் கருமை கோட்டில் இருக்கும் போது இராணுவத்தினருக்கு சொகுசு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் தற்போது மக்கள் பட்டினியில் உயிரிழக்கின்றனர். முதியவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை, வலது குறைந்தவர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதில்லை.இந்நிலையில் நேற்று முன் தினம் நான் காலியில் இருந்து வரும் போது நட்சத்திரம் பொறிக்கப்பட்ட ஆடையில் இருந்த இராணுவ வீரர் சொகுசு வாகனத்தில் அணி வகுப்பு போல செல்கின்றார். இது யாருடைய பணம் என கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement