• May 17 2024

IPL ஏலத்தில் CSKவின் புதிய சிங்கங்கள் யார் தெறியுமா??

crownson / Dec 24th 2022, 8:56 am
image

Advertisement

2023 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் மினி ஏலம் நேற்று நடைபெற்றது.

குறித்த ஏலத்தில் CSK அணி பம் பொருந்திய வீரர்களை தன்வசம் ஈர்த்துள்ளது.

இந்த வீரர்களை CSK தன் வசம் ஈர்த்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே கொண்டாட்டம் ஆரம்பித்துவிட்டது.

இங்கிலாந்து ஆல் ரவுண்டர்,  31 வயதையுடைய பென் ஸ்டோக்ஸ்  16.25 கோடிக்கு  வாங்கப்பட்டுள்ளார்.

இந்த தொகைக்கு ஸ்டோக்ஸ் ஒர்த்தானவர் என்று ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுனர்களும் கூறியுள்ளனர். 

நியூசிலாந்து ஆல்ரவுண்டர் 27 வயதையுடைய கைல் ஜேமிசன், ரூ. 1 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

நிஷாந்த் சிந்து – 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் பேட்ஸ்மேனாக உள்ளார்.

18 வயதையுடைய இவரை ரூ. 60 லட்சத்திற்கு CSK ஏலத்தில் எடுத்துள்ளது.

ஷேக் ரஷித்,19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் பேட்ஸ்மேனாக உள்ளார். 18 வயதையுடைய பேட்ஸ்மேன். ரூ. 20 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளார்.

அஜய் மண்டல், ஆல் ரவுண்டர்.வயது 26. ஏலத்தில் ரூ. 20 லட்சத்திற்கு எடுக்கப்பட்டுள்ளார்.

பகத் வர்மா, ஆல் ரவுண்டர்.வயது 24. ஏலத்தில் ரூ. 20 லட்சத்திற்கு எடுக்கப்பட்டுள்ளார்.

IPL ஏலத்தில் CSKவின் புதிய சிங்கங்கள் யார் தெறியுமா 2023 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் மினி ஏலம் நேற்று நடைபெற்றது. குறித்த ஏலத்தில் CSK அணி பலம் பொருந்திய வீரர்களை தன்வசம் ஈர்த்துள்ளது.இந்த வீரர்களை CSK தன் வசம் ஈர்த்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே கொண்டாட்டம் ஆரம்பித்துவிட்டது.இங்கிலாந்து ஆல் ரவுண்டர்,  31 வயதையுடைய பென் ஸ்டோக்ஸ்  16.25 கோடிக்கு  வாங்கப்பட்டுள்ளார்.இந்த தொகைக்கு ஸ்டோக்ஸ் ஒர்த்தானவர் என்று ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுனர்களும் கூறியுள்ளனர். நியூசிலாந்து ஆல்ரவுண்டர் 27 வயதையுடைய கைல் ஜேமிசன், ரூ. 1 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். நிஷாந்த் சிந்து – 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் பேட்ஸ்மேனாக உள்ளார். 18 வயதையுடைய இவரை ரூ. 60 லட்சத்திற்கு CSK ஏலத்தில் எடுத்துள்ளது.ஷேக் ரஷித்,19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் பேட்ஸ்மேனாக உள்ளார். 18 வயதையுடைய பேட்ஸ்மேன். ரூ. 20 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளார்.அஜய் மண்டல், ஆல் ரவுண்டர்.வயது 26. ஏலத்தில் ரூ. 20 லட்சத்திற்கு எடுக்கப்பட்டுள்ளார்.பகத் வர்மா, ஆல் ரவுண்டர்.வயது 24. ஏலத்தில் ரூ. 20 லட்சத்திற்கு எடுக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement