விவசாய பணிப்பாளர் நாயகம் பதவிக்கு டபிள்யூ.ஏ.ஆர்.ரி.விக்ரமாராச்சியை நியமனம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விவசாய பணிப்பாளர் நாயகம் பதவியில் பணியாற்றிய கலாநிதி ஈ.ஆர்.எஸ்.பி.எதிரிமான்ன கடந்த 18 ஆம் திகதி சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
அதற்கமைய வெற்றிடமாக உள்ள விவசாய பணிப்பாளர் நாயகம் பதவிக்கு தற்போது விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் பதவியில் பணியாற்றும் இலங்கை விவசாய சேவையின் விசேட தர அலுவலர் டபிள்யூ.ஏ.ஆர்.ரி.விக்ரமாராச்சியை உடனடியாக அமுலாகும் வகையில் நியமனம் செய்வதற்காக விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விவசாய பணிப்பாளர் நாயகம் பதவிக்கு விக்ரமாராச்சி நியமனம்;அமைச்சரவை அனுமதி. விவசாய பணிப்பாளர் நாயகம் பதவிக்கு டபிள்யூ.ஏ.ஆர்.ரி.விக்ரமாராச்சியை நியமனம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,விவசாய பணிப்பாளர் நாயகம் பதவியில் பணியாற்றிய கலாநிதி ஈ.ஆர்.எஸ்.பி.எதிரிமான்ன கடந்த 18 ஆம் திகதி சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அதற்கமைய வெற்றிடமாக உள்ள விவசாய பணிப்பாளர் நாயகம் பதவிக்கு தற்போது விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் பதவியில் பணியாற்றும் இலங்கை விவசாய சேவையின் விசேட தர அலுவலர் டபிள்யூ.ஏ.ஆர்.ரி.விக்ரமாராச்சியை உடனடியாக அமுலாகும் வகையில் நியமனம் செய்வதற்காக விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.