கடந்த காலங்களைப் போல இந்த முறையும் மட்டக்களப்பு மாவட்டம் புறக்கணிக்கப்படுமா என ஸ்ரீநாத் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார்.
வலுசக்தி அமைச்சு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் அங்கே இருக்கின்ற மின்சார நிலையங்களில் பாரியளவிலான ஊழியர்கள் தட்டுப்பாடு காணப்படுகிறது.
அடிப்படையான வேலைகளை செய்தவர்கள் கூட வேறு வேறு மாவட்டங்களில் இருந்து மாற்றலாகி வந்து குறுகிய காலத்திற்குள் மீண்டும் மாற்றம் பெற்று சென்று விட்டார்கள்.
அங்கு பொறியியலாளர்கள் , மற்றும் கள உத்தியோகத்தர்கள், மின்மானி வாசிப்பாளர்கள் இவர்களுக்கு பாரிய அளவிலே பற்றாக்குறை இருந்து வருகிறது.
இப்படி ஒரு நிலைமையில் எவ்வாறு இந்த மாவட்டத்தில் சிறப்பான சேவையை மின்சக்தி வலசக்தி அமைச்சு கொண்டு செல்லும் என்பது ஒரு பாரிய கேள்விக்குறியாக உள்ளது என தெரிவித்தார்.
கடந்த காலங்களைப் போல இந்த முறையும் மட்டக்களப்பு மாவட்டம் புறக்கணிக்கப்படுமா சபையில் ஸ்ரீநாத் எம்.பி கேள்வி கடந்த காலங்களைப் போல இந்த முறையும் மட்டக்களப்பு மாவட்டம் புறக்கணிக்கப்படுமா என ஸ்ரீநாத் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார்.வலுசக்தி அமைச்சு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் அங்கே இருக்கின்ற மின்சார நிலையங்களில் பாரியளவிலான ஊழியர்கள் தட்டுப்பாடு காணப்படுகிறது.அடிப்படையான வேலைகளை செய்தவர்கள் கூட வேறு வேறு மாவட்டங்களில் இருந்து மாற்றலாகி வந்து குறுகிய காலத்திற்குள் மீண்டும் மாற்றம் பெற்று சென்று விட்டார்கள். அங்கு பொறியியலாளர்கள் , மற்றும் கள உத்தியோகத்தர்கள், மின்மானி வாசிப்பாளர்கள் இவர்களுக்கு பாரிய அளவிலே பற்றாக்குறை இருந்து வருகிறது.இப்படி ஒரு நிலைமையில் எவ்வாறு இந்த மாவட்டத்தில் சிறப்பான சேவையை மின்சக்தி வலசக்தி அமைச்சு கொண்டு செல்லும் என்பது ஒரு பாரிய கேள்விக்குறியாக உள்ளது என தெரிவித்தார்.